20. Dezember 2005

நீயே தான்....!




நீயே தான்....!

வரும் போதும்.. போகும் போதும்
வந்தென்னைத் தொட்டுச் செல்கிறாய்...!
சிரிக்கும் போதும்.. பேசும் போதும்..
சில்லென்று நீ வருகிறாய்...!
மழைவரும் முன்னே நீ வருவாய் என..
மகிழ்வுடன் காத்திருக்கிறேன்..!

நான் வைத்திருந்த பூவை
நீ பறித்துக் கொண்டு போன போது..
நானோ வாடி நின்றேன்..!
அந்த பூவையே நீ திருப்பி தந்த பிறகு..
அப்படியே பூரித்து நின்றேன்...!

நீ இல்லாத நாட்களில்..
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்,
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா...

நீ தான் யாரோ..
அந்த தென்றல் காற்றோ..
நீயே தான்....!

5 Kommentare:

Vishnu hat gesagt…

Vanakkam Anitha...

ithu ungal page kku varuvathu muthal thadavai.. ungal blok ai alakaka vadivaiththirukkireerkal... vaalththukkal. melum ungal blok valara vaalththukkal.

kavithaikal... nalla irukkum.. melum melum eluthunga... ungal kaviththiramai innum valarum..

nanri

Vishnu

Rasikai hat gesagt…

நல்லா இருக்கு அனி மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்

அனிதா... hat gesagt…

வணக்கம் ,
விஸ்ணு,ரசிகை அக்கா ,ருபா,தமிழினி அக்கா,
உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்,வாழ்த்துக்கும், நன்றிகள் பல..

அன்புடன் அனிதா..

சினேகிதி hat gesagt…

aha Anitha...ooviyam,kavithai innum enna ellam therium ungaluku?
nalla iruku kavithakalum padamum..panjipadama keerura padatha scan panni podunga:-)

அனிதா... hat gesagt…

ஹிஹி ...
ம்ம் ஸ்கேன் பண்ணி போடுறன்..
நன்றி சினேகிதி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....! :-)